மதுரை - 1

மதுரை

வடக்கு கோபுரம்

ஆயிரங்கால் மண்டபம்



பொற்றாமைரைக் குளம்



24 மறுமொழிகள்:

Pot"tea" kadai said...

முத்துக்குமரன்,

நிழற்படங்கள் அருமை! அதிலும் அந்த இரண்டாவது நிழற்படம் (வடக்கு கோபுரம்) மிகவும் நேர்த்தியாக வந்துள்ளது...

தாங்கள் சுட்டதா?

முத்துகுமரன் said...

நன்றி பொட்டீக்கடை,

இது எனக்கு மெயிலில் வந்தது. மிகவும் பிடித்திருந்ததால் பதிவாக போடலாம் என்று ஆரம்பித்து இருக்கிறேன்.

எனக்கு இது மாதிரி எடுக்கத்தான் ஆசை. என்றாவது ஒரு நாள் எடுப்பேன் என்றே நம்புகிறேன்:-))))

தருமி said...

மதுரக்காரர் அனுப்பியிருந்தால் அவர் மயில் முகவரி கிடைக்குமா? பாராட்டத்தான்...முடிந்தால் நேரிலேயே.
படங்கள் அவ்வளவு அழகு.

கைப்புள்ள said...

அழகான தெள்ளத்தெளிவான படங்கள் முத்துகுமரன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

இது போல கூடிய சீக்கிரம் சொந்தமாகப் படம் எடுக்கவும் என் வாழ்த்துகள்.

G.Ragavan said...

முத்துக்குமரன், மிகவும் அழகான படங்கள். எல்லா படங்களுமே நன்றாக வந்திருக்கின்றன. இரண்டாவது மூன்றாவது படங்கள் மிகச் சிறப்பு.

மதுரை ஒன்று என்று பார்த்ததும், நீங்கள் மதுரை பற்றிய தொடர் எழுதத் தொடங்கிவிட்டீர்களோ என்று ஓடி வந்தேன். எழுத்துக்களாக இல்லாமல் ஒளி ஓவியங்களாகப் படைத்தமை இன்னமும் சிறப்பு.

ஐயோ...அடுத்த பகுதிக்குக் காத்திருக்கனுமே.......

முத்துகுமரன் said...

நன்றி தருமி, கைப்புள்ள, கோ.ராகவன்

விரிவான பின்னூட்டம் 3 மணி நேரம் கழித்து:-))))))

Muthu said...

நான் உட்கார்ந்து பொழுது போக்கும் தெப்பகுளம் வ்யூ அது..தெளிவான படங்கள்...

thanks muthu

சிவா said...

முத்துகுமரன்! மிக அருமையான படங்கள். கொடுத்தமைக்கு நன்றி. ரொம்பவே அழகாக (குறிப்பாக பொற்றாமரை குழம்) காட்டுகிறது புகைப்படம். நேரிலும் இவ்வளவு அழகாக வைத்திருக்கிறார்களா?

குமரன் (Kumaran) said...

முத்துகுமரன்.

எனக்கு வந்த அதே மின்னஞ்சல் தான் உங்களுக்கும் வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். அந்த மின்னஞ்சல் புகைப்படங்களை வைத்து நான் ஒரு தொடர் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் இட்ட புகைப்படங்கள் இனி மேல் வரும் பதிவுகளில் வரும்.

என் பதிவுகள்: http://koodal1.blogspot.com/2006/02/145-1.html
http://koodal1.blogspot.com/2006/02/148-2.html

நண்பர் சிவமுருகனும் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலைப் பற்றி எழுதுகிறார். அவர் வலைப்பூ முகவரி: http://sivamurugan.blogspot.com/

Pandian R said...

அன்பு முத்துக்குமரன்
தங்களது வலைப்பதிவிற்கு இன்றுதான் வருகிறேன். இவ்வளவு நாள் வராமல் இருந்ததற்கு வருந்துகிறேன். தருமபுரி அக்கிரமம் மற்றும் சேரன் பற்றிய தங்களது எழுத்துக்கள் அடி மனதில் சுருக்கென குத்துவதாய் அமைந்துள்ளது. மீண்டும் வருவேன்.
நன்றி

முத்துகுமரன் said...

தருமி இந்த மின்னஞ்சல் என் அண்ணன் எனக்கு அனுப்பியது. இதன் மூலவரை நானும் அறியேன். அவரும் அறியார். ஆகவே எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி விடுங்கள்.

மதுரை வரும் போது நானே நேரில் வந்து வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறேன்...

முத்துகுமரன் said...

வாழ்த்திற்கு நன்றி கைப்புள்ள,

//இது போல கூடிய சீக்கிரம் சொந்தமாகப் படம் எடுக்கவும் என் வாழ்த்துகள். //

எனக்கு உங்க வலைப்பூ வாசகம்தான் ஞாபகம் வருது:-))))

முத்துகுமரன் said...

தொடர் எழுதுற அளவுக்கு இன்னும் வயசாகிவிடலையே ராகவன்:-))))

மருதைய பத்தி எழுதனும். எனக்குள்ளயும் அந்த ஆசை இருக்கு. காலம் கனியட்டும், கருத்துகளும் சேரட்டும்

முத்துகுமரன் said...

//நான் உட்கார்ந்து பொழுது போக்கும் தெப்பகுளம் வ்யூ அது..தெளிவான படங்கள்...//

முத்து,
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ நண்பனே நண்பனே:-))))

முத்துகுமரன் said...

//நேரிலும் இவ்வளவு அழகாக வைத்திருக்கிறார்களா//
தெரியலை சிவா,
நான் மீனாட்சி அம்மனை பார்த்தே 2 வருசம் ஆகப்போகிறது. இந்த முறை ஊருக்கு போகும் போது பார்த்துவிட்டு சொல்கிறேன்..

நேரடி தகவல்களுக்கு தருமி ஔஅய்யா அவர்களை தொடர்பு கொள்ளவும்:-))))

நன்றி

முத்துகுமரன் said...

குமரன்,

நன்றி மற்றும் வாழ்த்துக்கள். நீங்கள் எழுதுங்கள். நான் எனக்கு பிடித்த வரிசையாக இவற்றை போட்டிருந்தேன்.
உங்கள் பதிவில் வரும் போது அது தனிச்சிறப்பு, கவனமும் பெறும்...
தொடருங்கள்.

நண்பன் சிவமுருகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கல். அவருடைய வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி....

முத்துகுமரன் said...

பாரதி தங்கள் முதல் வருகைக்கு நன்றி.

எனது எழுத்துக்கள் உங்களை பாதித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
முத்துகுமரன்

பரஞ்சோதி said...

முத்துகுமரன் அருமையான படங்கள்.

நான் இதுவரை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை நேரில் பார்த்ததில்லை, உங்க புண்ணியத்தால் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.

தருமி said...

காத்திருக்கிறேன்.

முத்துகுமரன் said...

வாங்க பரஞ்சோதி....

கரும்பு திங்க கசக்குமா.... கண்டிப்பா கூட்டிட்டு போறேன். சக்தியை என் கையில் கொடுத்துவிட வேண்டும்.. சரியா...அதுமட்டுந்தான் என்னோட கோரிக்கை....

முத்துகுமரன் said...

பின்னூட்டங்களில் தவறுதலாக வந்துவிட்ட எழுத்து பிழைகளுக்காக வருந்துகிறேன்.

நன்றி

கைப்புள்ள said...

//எனக்கு உங்க வலைப்பூ வாசகம்தான் ஞாபகம் வருது:-))))//

இல்லீங்க...உசுப்பேத்தலையும் மீறி படம் எடுப்பது சுலபமான ஒன்று தான்.நம்ம படத்தை தான் பாத்தீங்களே!
:)-

துளசி கோபால் said...

அருமையான படங்கள்.
ஆமாம். ஒரு ஆளு மதுரையைப்பத்தி எழுதிரக்கூடாதே...? :-))))

ஆளு ஆளுக்கு இப்படி மதுரையா?

ம்ம்ம்.... அதுவும் நல்லாத்தான் இருக்கு. அள்ள அள்ளக்குறையாத விஷயங்கள் இருக்கே.

தருமி, அந்தப் படங்கள் நான் எடுத்ததுன்னு சொல்லிக்கொள்ள ஆசைதான்:-)

ஆனா....?

Several tips said...

நல்ல படங்கள்

Related Posts with Thumbnails