என்றும் தமிழ்மணத்தோடு...***

சாக்கடை புழுக்களளால்
மனதமைத்துக் கொண்டு-

தமிழ் மலர்களால்
மணம் வீசும்
பூங்காவின் வசந்தம் தாளாது
தேசபக்த ஓலமிடுகின்றன

குரூர அழுகல் சிந்தையோடு
திண்ணையில் வளர்க்கப்படும்
திருவாளர் நாய்கள்.


**

8 மறுமொழிகள்:

கோவி.கண்ணன் said...

//திண்ணையில் வளர்க்கப்படும்
திருவாளர் நாய்கள்.//

என்னத்த சொல்வேனுங்க ... வர வர குமரன் ஓசை செல்லாவாக மாறுகிறார்.

:)))))

Osai Chella said...

sariyaakach sonneerkal

கருப்பு said...

புழுக்களால் என திருத்துங்கள். அடுத்து திண்ணையில் கழியும் என இருக்க வேண்டும்.

================

தமிழ்மணத்தில் நான் இல்லாவிட்டாலும் பார்ப்புகளின் கொட்டத்தை அடக்குவதற்காக தமிழ்மணத்தின் செய்கைகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு.

எனவே நானும் பட்டையை போட்டுள்ளேன்.

உண்மையை சகித்துக் கொள்ள முடியாமல் ஓடி ஒழியும் பார்ப்பன மற்றும் அடிவருடி நாய்கள் ஒன்றாக ஓரிடத்தில் குழுமி இருக்கின்றன. அவை தேன்கூடு மற்றும் மாற்று போன்ற தளங்களின் வழியாக மீண்டும் முகம் காட்டும்.

ராகாகி மற்றும் மரத்தடி போன்றவைகளின் பாசிசமில்லா செயல்பாடுகளை அறிய கார்த்திக்ராமாஸ், ரோசாவசந்த் ஆகியோரோடு தொடர்பு கொள்ளவும்.

ஆதி said...

ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது?
நானும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எழுதும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். பிராமணீயம் எழுத வேண்டாம் என்று தடுக்க யாரும் இல்லை. இது நமது சொந்த வலைப்பதிவு. நமக்குப் பிடித்ததை எல்லாம் எழுதுகிறோம். முஸ்லிமைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்ட பார்ப்பனர்கள் எல்லாம் நமது வலைப்பதிவைப் பயன்படுத்துகிறோம்.

சொந்த பெயரில் ஒரு பதிவும் போலியாக ஒரு பெயரிலும் நமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறோம். அதனைக் கேள்வி கேட்க தமிழ்மணத்துக்கு உரிமை இல்லை. நமதுபதிவோ அல்லது பின்னூட்டமோ ஆபாசமாக இருக்கும்போது அல்லது வரையறைகளை மீறும்போது மட்டுமே தமிழ்மணம் நம் பதிவுகளை தூக்குகிறது. எனவே அவர்கள் ஆரிய திராவிட பேதம் பார்ப்பது இல்லை.

நான் எனது பதிவினில் முஸ்லிமை எதிர்ப்பேன், அல்லது தாக்குவேன். அது எனது தனிப்பட்ட உரிமை. அதேபோல தமிழ்மணம் நிர்வாகிகள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்க பூங்கா என்ற இதழை நடத்துகின்றனர். அங்கே சென்று பார்ப்பனீயம் மட்டுமே போட வேண்டும் அல்லது சமகிருதம்தான் போட வேண்டும் என்று சொல்வது சரியாக எனக்கு படவில்லை. அதேபோல நமது ஒவ்வொருத்தரின் பதிவுக்கும் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் வந்து திராவிடர்களை ஆதரித்துதான் பதிவுகள் போட வேண்டும் என்று சொன்னால் நாம் கேட்போமா? கண்டிப்பாக கேட்க மாட்டோம்.

எனவே இந்த விஷயத்தில் தமிழ்மணம் சொல்வது சரியாகப் படுகிறது எனக்கு. எனவே எனது தார்மீக ஆதரவை தமிழ்மணத்துக்கு நான் அளிக்கிறேன். இதனால் என்மேல் கோபம் கொண்டு நேசகுமார், திருமலைராஜன், ஜயராமன், டோண்டு, முகமூடி எல்லேராம், கால்கரி சிவா, வஜ்ரா சங்கர். ம்யூஸ், அரவிந்தன், ஜடாயு, இட்லிவடை, அன்புடன் பாலா போன்றவர்கள் என்னை ஆபாசமாக சித்தரித்தாலும் கவலைப்பட போவதில்லை. எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.

ஜெய்ஹிந்த்!!!

Anonymous said...

//சாக்கடை புழுக்களளால் மனதமைத்துக் கொண்டு- தமிழ் மலர்களால் மணம் வீசும் பூங்காவின் வசந்தம் //

முத்துக்குமரன், பூங்காவைப் பற்றிய துல்லியமான, சரியான வர்ணனை.

ரவி சீனிவாசும், ஜடாயுவும் கஷ்டப்பட்டு கட்டுரை எழுதிச் சொன்னத சும்மா நச்சுனு கவிதையில அருமையா சொல்லிட்டீங்க.

வாழ்த்துக்கள்.

முத்துகுமரன் said...

//ரவி சீனிவாசும், ஜடாயுவும் கஷ்டப்பட்டு கட்டுரை எழுதிச் சொன்னத சும்மா நச்சுனு கவிதையில அருமையா சொல்லிட்டீங்க.//

உங்களவா எல்லாத்துக்கும் தமிழ் படிக்க வராது என்பதை துல்லியமா சொல்லீட்டீர் போங்கோ

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

சந்திப்பு said...

Very Heat and Bot..... Muthukumaran

Related Posts with Thumbnails