சிங்களத் தீவினுக்கோர் காவல் புரிவோம்

இலங்கை தரை மற்றும் கடல் பகுதிகளை கண்காணிப்பதற்காக சென்னையைச் சேர்ந்த ''Banaras International Private Limited'' நிறுவனத்துடன் 30மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த பனராஸ் நிறுவனம் இதற்கான உபகரணங்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கை அரசிற்கு வழங்கும். இந்த நிறுவனம் தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் மகன் ஜசித் சிங் பர்னாலாவும் அவரது நண்பர் நஜூமுதினும் இணைந்து நடத்தும் நிறுவனமாகும். இது குறித்து இலங்கையின் டெய்லி மிரர் பத்திரிக்கையில் வந்திருக்கும் செய்தி

Barnas International Private Limited, which has bagged a 30 million Sri
Lankan rupee contract to provide surveillance solutions in the Sri Lankan
capital, will also take up similar projects in the island's northern regions
that had recently been wrested from the LTTE, company sources here told The
Times Of India.

Under the project, the entire Sri Lankan coast will come under a
specially- designed surveillance system with sophisticated thermal-imaging
cameras and a software that can detect the nature of the moving object.

"Thermal-imaging cameras, unlike conventional ones, are so powerful
that they can pick up images from distances nearly 20 km into the sea. A
specially-designed software will analyse the nature of the images and sound out
an alarm in the central control centre when a boat or ship approaches the
coast," Barnas vice-president Sivaji Rao, who is taking care of the Sri Lankan
operations, told TOI.

He said the Sri Lankan government had realised the difficulty of
monitoring the entire coast manually and gone in for an unmanned surveillance
system. Sivaji Rao said the Sri Lankan government was worried about the security
situation and had embarked on the project of enhancing its surveillance systems
on a war footing.

"Apart from providing coastal security, all sensitive areas will be
brought under strict surveillance under the project. We are not using
conventional cameras and digital video recorders here but are using highly
sophisticated and specially-designed equipment and software. All the cameras
involved will be internet-enabled and can be monitored by senior officials even
when they are on the move through cell phones and laptops," Sivaji Rao
added.
The company will also be taking up similar projects in the war-ravaged
northern parts. Although the control of these provinces had been wrested from
the Tigers, the Sri Lankan government is not yet ready to rule out a possible
comeback by the LTTE and is keen on nipping any extremist activities in the bud,
the sources added.


இவர்கள் இருவர் மீதும் அவ்வப்போது சர்ச்சைகளும் ஊழல் முறைகேடுகள் குறித்தான செய்திகள் தொடர்ச்சியாக வருவதுண்டு. இலங்கையின் முன்னாள் துணைத்தூதுவர் அம்சாவும் நஜீமுதினும் நெருக்கமானவர்கள் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழனுக்கு எதிரான வலை மிகத் தெளிவான திட்டமிடல்கள்ளோடே நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் சிங்கள அரசிற்கு உதவும் பணியில் நம் தமிழ் மென்பொருளாளர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் பயன்படுத்தப்படுவார்கள். சிங்களவன் வர்த்தக ரீதியான வீசியெறியும் எச்சில் துண்டுகள்ளுக்கு இது ஒரு மாதிரிதான். இது போன்று இன்னும் பல எச்சில் துண்டுகளை நம் தமிழகத்தை நோக்கி வீசியெறியக்கூடும். நாம் விழிப்புணர்வோடு இவைகளை அடையாளம் கண்டு எதிர்த்து போராடுதல் வேண்டும். இல்லையேல் பாரதி பாட்டை சிங்களத் தீவினுக்கோர் காவல் புரிவோம் என்று மாற்றிப் பாட வேண்டியதுதான்.

Related Posts with Thumbnails