tag:blogger.com,1999:blog-18136635.post114776768723231660..comments2023-10-14T14:19:31.425+04:00Comments on என் பார்வையில்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்முத்துகுமரன்http://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-18136635.post-1147860796751547262006-05-17T14:13:00.000+04:002006-05-17T14:13:00.000+04:00இவையெல்லாம் சட்டரீதியாக உத்தரவு போற்று வருவது நல்ல...இவையெல்லாம் சட்டரீதியாக உத்தரவு போற்று வருவது நல்லதல்ல, தானாக ஏற்படும்போது பிரச்சனை உருவாக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படுவதே, சிறப்பாகும். அதுதான் பகைமை உணர்வைப்போக்கும். இது உணர்வுகள் சம்பத்தப்பட்ட விசயம். இருந்தாலும் இது ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.ஜெயக்குமார்https://www.blogger.com/profile/06838603074147559931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147860040404938372006-05-17T14:00:00.000+04:002006-05-17T14:00:00.000+04:00ஹரி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நீங்கள...ஹரி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நீங்கள் கொடுத்த சுட்டிகள் பயனுடையது...முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147859076828565152006-05-17T13:44:00.000+04:002006-05-17T13:44:00.000+04:00நண்பர்களே பொருத்திருங்கள். விரைவில் ஆகம கல்லூரி ஆர...நண்பர்களே பொருத்திருங்கள். விரைவில் ஆகம கல்லூரி ஆரம்பிக்கப்படும். ஜெ ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு பிறகு ஓரம் கட்டப்பட்டது. கலைஞர் இதை முழுமையாக செய்வார் என்று நம்புவோம்.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147854988448967272006-05-17T12:36:00.000+04:002006-05-17T12:36:00.000+04:00முத்துகுமரன்,இந்த ஆகம விதிகள் என்றால் என்ன என்றும்...முத்துகுமரன்,

இந்த ஆகம விதிகள் என்றால் என்ன என்றும் இதற்கு அத்தாரிட்டி யார் என்றும் யாராவது பதிவு எழுதலாமே?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147848456061646022006-05-17T10:47:00.000+04:002006-05-17T10:47:00.000+04:00தவறுதலாக நீக்கப்பட்ட Selvan அவர்களின் பின்னூட்டம்/...தவறுதலாக நீக்கப்பட்ட Selvan அவர்களின் பின்னூட்டம்
//This order looks like pouring oil on fire.This will create caste problem. There is no law that only particular caste person can perform this duty.Nobody can stop if somebody want to perform that duty. Only requirement is he/she should have personal interest to do.I did not expect this order from kalaignar since he believes that whoever believe god is fool.//முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147848018492225522006-05-17T10:40:00.000+04:002006-05-17T10:40:00.000+04:00selvan, தவறுக்கு வருந்துகிறேன். செல்வன் இது தான் ...selvan, தவறுக்கு வருந்துகிறேன். செல்வன் இது தான் எழுதிய பின்னூட்டம் இல்லை என்று சொல்லி இருந்தார். நான் உங்கள் வலைப்பூ இணைப்பை சொடுக்கிய போது அது திறக்கவில்லை. எனவே போலியாக இருக்குமோ என்ற சந்தேகத்தினாலே நீக்கி இருந்தேன். தற்போது இருவரும் வேறு வேறு என்பதை உறுதி செய்திருப்பதால் என் தவறுக்கு மறுபடியும் வருந்துகிறேன். யாருடைய கருத்தையும் தடை செய்ய வேண்டுமென்பது என் நோக்கமல்ல.
புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147844888402439382006-05-17T09:48:00.000+04:002006-05-17T09:48:00.000+04:00Siva,//ஆகையால் திரு கருணாநிதி ஒன்றும் பெரிய சீர்தி...Siva,

//ஆகையால் திரு கருணாநிதி ஒன்றும் பெரிய சீர்திருத்தம் செய்யவில்லை. ஏற்கனவே வழக்கத்தில் உள்ளதை விளம்பரப் படுத்தி பகுத்தறிவு பகலவன் பட்டத்தைத் தக்கவைத்துள்ளார்.//

பகுத்தறிவு என்றால் உளறல் (அதுவும் முக்கியமாக தமிழ்நாட்டில்) என்று நினைக்கும் உங்களுக்கு யார் பகுத்தறிவு பகலவன் என்பது தெரியவில்லை.

எங்களை பொருத்தவரை பகுத்தறிவு பகலவன் என்றால் அது உங்களால் அன்போடு ராமசாமி நாயக்கர் என்று அழைக்கப்படும் பெரியாரே ஆகும்.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147844162149975082006-05-17T09:36:00.000+04:002006-05-17T09:36:00.000+04:00முத்துகுமரன் நீங்கள் எந்த கோவிலுக்கு அர்சகராகப் போ...முத்துகுமரன் நீங்கள் எந்த கோவிலுக்கு அர்சகராகப் போகிறீர்கள் :). இந்த அறிக்கையை வெளியிட்டத்துக்கு கலைஞருக்கு கோவில் கட்டி கும்பிடலாம். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147812575876807832006-05-17T00:49:00.000+04:002006-05-17T00:49:00.000+04:00மேலே உள்ள கருத்தை சொன்ன செல்வன் நான் அல்ல.மேலே உள்ள கருத்தை சொன்ன செல்வன் நான் அல்ல.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147811776585267682006-05-17T00:36:00.000+04:002006-05-17T00:36:00.000+04:00முழு மனதுடன் வரவேற்கிறேன்!!முழு மனதுடன் வரவேற்கிறேன்!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147801386451121482006-05-16T21:43:00.000+04:002006-05-16T21:43:00.000+04:00முத்துக்குமரன்,நான் எனது முன்னைய பின்னூட்டத்தில் ஒ...முத்துக்குமரன்,
நான் எனது முன்னைய பின்னூட்டத்தில் ஒரு சங்கதியைச் சொல்ல வேண்டும் என நினைத்து பின்னர் மறந்து விட்டேன். நான் சொல்ல வந்த சங்கதி என்னவென்றால், ஈழத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள தொண்டைமானாறு எனும் ஊரில் உள்ள சந்நிதி முருகன் ஆலயத்தில் பிராமணர் சமூகத்தைச் சாராதவர்கள் தான் காலம் காலமாக பூசை செய்து வருகிறார்கள். அடுத்தது, நியூயோர்க் மாநிலத்தில் உள்ள Rush எனும் ஊரில் ஈழத் தமிழர் ஒருவர் இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தைக் கட்டி நிர்வகித்து வருகிறார்கள். அவ் ஆலயத்தில் ஆலயத்திற்கு வரும் பத்தர்கள் அனைவரும் தாமாகவே பூசை செய்யலாம். உண்மையிலேயே சமத்துவம்/சமதர்மம் நிலவும் ஒரே ஒரு சைவக் கோயில் உலகத்திலேயே இக் கோவிலாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.(சரியாகத் தெரியாது)வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147800302061487332006-05-16T21:25:00.000+04:002006-05-16T21:25:00.000+04:00முத்துக்குமரன்,நல்ல செய்தி ஒன்றை இங்கே தந்தமைக்கு ...முத்துக்குமரன்,
நல்ல செய்தி ஒன்றை இங்கே தந்தமைக்கு நன்றிகள். யார் இச் சட்டத்தை கொண்டு வந்தார்கள் என்பது அல்ல முக்கியம். அச் சட்டம் தமிழ்ச் சமுகத்தில் புரையோடிக் கிடந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆனால் மதிப்பிற்குரிய முதல்வர் கலைஞர் அவர்களை நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், சட்டத்தை வெறும் கடதாசியில் மட்டும் கொண்டு வந்தால் போதாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல், சட்டத்தை கடதாசியோடு மட்டும் நிறுத்தி விடாது, இச் சட்டத்தை கலைஞர் அவர்கள் முன்னின்று முறையாக நடைமுறைப் படுத்த வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஊக்கம் அளித்து, அவர்களுக்கு உதவியும் வழங்க வேண்டும். செய்வாரா கலைஞர்? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147795345934069782006-05-16T20:02:00.000+04:002006-05-16T20:02:00.000+04:00என்ன நடந்தாலும் சரிதான், இருவது வருஷத்துக்கு அப்பு...என்ன நடந்தாலும் சரிதான், இருவது வருஷத்துக்கு அப்புறம் எல்லா கோயில்லயும் மனுஷன் தான் அர்ச்சகரா இருப்பாங்க. பிராமணன் சூத்திரன் அப்படின்னு பாகுபாடு இருக்காது. அதுவரைக்கும் இந்த சட்டத்த வரவேற்கலாம்.
பிரசன்னாPrasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147795256752454852006-05-16T20:00:00.000+04:002006-05-16T20:00:00.000+04:00Ravi Srinivas,You are wrong. TMS = Thoguluva Meenk...Ravi Srinivas,

You are wrong. TMS = Thoguluva MeenkashiSundaram Soundarajan.

Thoguluva is family name

TMS's younger brother was chief prohith during my wedding

Sourashratras are not Bhramin by birth but they become Iyers and Iyengars by practising the "Agamams"கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147795144830680722006-05-16T19:59:00.000+04:002006-05-16T19:59:00.000+04:00Ravi,>>>The expansion for TMS is Tiruparankundram ...Ravi,

>>>The expansion for TMS is Tiruparankundram Meenakshisundaram Sounddarajan (Iyengar).

Finally some Iyengar with Vibhuthi . :-).

Jokes apart,
As this order pertains to temples with only agamic worship how about liberating many temples that have been taken over by Brahmins in the last couple of centuries and giving them back to the legitimate heirs of original worshipers? No, not the ownership of the temples but the adhikara to perform puja-s as they used to perform before. This is an issue and it concerns with worshiping in tamil.
Things are not so cut and dried.
arularulselvanhttps://www.blogger.com/profile/08162587280030971911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147795051349589862006-05-16T19:57:00.000+04:002006-05-16T19:57:00.000+04:00//The verdict does not give the liberty to change ...//The verdict does not give the liberty
to change the exisiting
practices as per agamas but only
affirms that caste is not a bar
to become an archaka.//

இந்த கோயில்களெல்லாம் தமிழக மக்களின் உழைப்பைச் சுரண்டி
கட்டபட்ட கோயில்களாக இருப்பதால் இங்கு எப்படி 'பூ செய்ய'
வேண்டுமென்பதை சொல்ல வேண்டியது தமிழக மக்கள் மட்டுமே.

அதுனால நாட்டாம சட்டத்த மாத்தூ!!!!!

இதுவும் அரசாங்க வேலை ஆவதால் இதற்கும் மாநில அரசின்
இட ஒதுக்கீடு வழிமுறைகள் பொருந்தும் அல்லவா?aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147794980484451622006-05-16T19:56:00.000+04:002006-05-16T19:56:00.000+04:00Nandhan says://I dont mind who takes the credit.//...Nandhan says:
//I dont mind who takes the credit.//

It is not right. It matters who gets the credit. If it is something bad, would every one who attempts to divert and dilute this spare Mu.Ka. from blame?

The credit should be given where it is due. MuKa deserves that credit for: (1) setting the ball rolling 30 years back; (2) including it in the manifesto this time without giving it up and; (3) most importantly keeping that promise.

It is the polical leadership that brings changes (both good and bad) not courts and bueracracy as some may believe. Giving credit to supreme court is the biggest joke. The same supreme court--not the same judges--ruled against it in the past citing agama rules not by interpreting the constitution.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147794791037991052006-05-16T19:53:00.000+04:002006-05-16T19:53:00.000+04:00>>>"முருகன்" அப்படின்னு பேரு வச்ச ஏதாவது ஒரு பாப்ப...>>>"முருகன்" அப்படின்னு பேரு வச்ச ஏதாவது ஒரு பாப்பான காட்ட சொல்லுங்க <<<

பிரபல எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள் பிராமணர்தான்.

ஆக நம்பர் ஒன்னு கிடச்சாச்சு,ம்ம் அடுத்து அடுத்தாத்துல, பக்கத்துதாத்துலயும் கொஞ்சம் பாத்து சொன்னேள்னா கொஞ்சம் வசதியா இருக்கும்.ஆனா எனக்கு பத்து வரைகும் தான் என்னத்தெரியம்னு நினைக்காதிங்க.

தகவலுக்கு நன்றி திரு,ரா.சம்பத்வரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147793181027276892006-05-16T19:26:00.000+04:002006-05-16T19:26:00.000+04:00முத்துகுமரன், 1972ல் கலைஞர் அனைத்து சாதியினரும் அர...முத்துகுமரன், 1972ல் கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டுவந்ததை அறிஞர் ரவிஸ்ரீனிவாஸ் வசதியாக மறக்கலாம். ஆனால் அர்ச்சகர் வழக்கு நடந்து சட்டப்போரில் தோற்றாலும், காலம் விடாமல் துரத்திய போரில் வீழ்ந்த இந்த கனியின் பின்னால் திரு.மு.கருணாநிதி இருக்கிறார் என்பதை நீதிமன்றங்களின் குறிப்புகள் சொல்லும். ரவி உங்கள் கருத்துக்களுக்கு ஆதாரமாக எதை சொல்கிறீர்கள்? தெரிந்து கொள்ள ஆவலுடன்...thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147792977255152782006-05-16T19:22:00.000+04:002006-05-16T19:22:00.000+04:00Excuse my english.I dont mind who takes the credit...Excuse my english.
I dont mind who takes the credit. This measure is a good one. Atlast we are coming out of 'reservations' ;)நந்தன் | Nandhanhttps://www.blogger.com/profile/05324288218059472481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147792678565045422006-05-16T19:17:00.002+04:002006-05-16T19:17:00.002+04:00ரவி,உங்கள் பதிலுக்கு நன்றி....பிரச்சனைகளை புரியாமல...ரவி,

உங்கள் பதிலுக்கு நன்றி....
பிரச்சனைகளை புரியாமல் பேசவில்லை. ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் இருந்து நிறைய செய்திகளை அறிந்துகொண்டேன். அதில் முக்கியமாக கருதுவது.

//The verdict does not give the liberty to change the exisiting
practices as per agamas but only
affirms that caste is not a bar
to become an archaka.Even the
order passed by DMK govt earlier
did not envisage replacing agamic
practices with other practices.
So dont talk nonsense without
understanding the issue.Dont confuse this worship in Tamil.//.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147792676202623652006-05-16T19:17:00.001+04:002006-05-16T19:17:00.001+04:00//The credit should go to Supreme Court for its ve...//The credit should go to Supreme Court for its verdict in 2002.In fact this can be implemented without any order.So MK has not done anything great.Neither DMK nor DK was a party to the case.//

சன் டிவி செய்தியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி இந்த ஆணை பிறப்பிக்கப் படுவதாகத்தான் சொன்ன ஞாபகம். திரு. கருணாநிதி 'பகுத்தறிவு பகலவன்' பட்டத்திற்கு ஆசைப்பட்டு இதை செய்ததாக தெரியவில்லை.

2002-ல் வந்த தீர்ப்பை அப்போது முதல்வராக இருந்த ஜெ அமுல்படுத்தாத சூழ்நிலையில், தான் ஆட்சிக்கு வந்த உடன் முதல் வேலையாக செயல்படுத்திய திரு.கருணாநிதி நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்தான்.சத்திய நேசன்https://www.blogger.com/profile/14235855207116344124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147792665554717792006-05-16T19:17:00.000+04:002006-05-16T19:17:00.000+04:00நல்லா சூடா இருக்கு, கொஞ்சம் குளிர் காஞ்சுக்கறன்பா....நல்லா சூடா இருக்கு, கொஞ்சம் குளிர் காஞ்சுக்கறன்பா...எங்க ஊர்ல குளிர் தாங்கல...:-))Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147792454502592352006-05-16T19:14:00.000+04:002006-05-16T19:14:00.000+04:00Among Sourashtras some call themselves as iyers an...Among Sourashtras some call themselves as iyers and iyengars.
The expansion for TMS is Tiruparankundram Meenakshisundaram Sounddarajan (Iyengar).I have come across Sourashtras whose surname is
iyer/iyengar but often this
is not displayed in public
(eg TMS).Some put these surnames in marriage invitations but not in official names.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1147792216558483432006-05-16T19:10:00.000+04:002006-05-16T19:10:00.000+04:00பிராமணர் குலத்தை சாராத மதுரையில் உள்ள சௌராஷ்ட்ரா ச...பிராமணர் குலத்தை சாராத மதுரையில் உள்ள சௌராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்த பலர் பல நூற்றாண்டுகளாக அர்ச்சகர்களாகவும் புரோகிதர்களாகவும் உள்ளனர். அவர்களை பிராமணர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

உ.ம் : ஸ்ரீவெங்கட்ரமண பாகவதர், கர்நாடக இசைத் தந்தை தியாகராயரின் பிரதம சீடர்

தமிழ் திரைஇசையில் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் பிண்ணணி பாடிய திரு டி.எம். சௌந்தராஜன் அவர்கள். இவரின் குடும்பம் பல நூற்றாண்டுகளாக புரோகிதம் செய்து வருகிறார்கள்.

ஆகையால் திரு கருணாநிதி ஒன்றும் பெரிய சீர்திருத்தம் செய்யவில்லை. ஏற்கனவே வழக்கத்தில் உள்ளதை விளம்பரப் படுத்தி பகுத்தறிவு பகலவன் பட்டத்தைத் தக்கவைத்துள்ளார்.

There are different types of temples.This order or the verdict
pertains to temples under govt control that is managed by HRCE
dept.In these temples also hereditary rights are there.
Private temples which are not
under govt. control have their own
arrangements in selecting or appointing archakas, and these are
often hereditary rights.

Of course it is common knowledge that in many temples archakas/poojaris are
not brahmins. And not all temples
follow rules of agama worship.
I have spoken too much on this,
i better stop :)ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.com