சாந்தி தவழுது உடன்பிறப்பேகைகளோடு உதிக்குது சூரியன்
தமிழர் வாழ்வு மலர மஞ்சள் துண்டு
கண்கள் பனிக்க
மஞ்சள் மின்வேலி அமைத்த
சகோதரன் பசிலின் நேசமிகு
பாசம் கண்டாயா
முள்வேலியை பூவேலியாக்கி
தந்திடுவோம் இலவச வண்ணத் தொலைக்காட்சி
இல்லை என்றால்
மெளனவலி புரிவதெப்படி
உறவே! கொஞ்சம் பொறு!
விளம்பரதாரரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்
சுமூக உடன்பாடு எட்டி விடும்
விரைவில்
உலத்தொலைக்காட்சி வரலாற்றில்
முதன்முறையாக எடுத்துச் சொல்வோம்
உன் அவலம்
பிரைம் ஸ்லாட்டில்


1 மறுமொழிகள்:
உள்மூலம் என்றால் மவுனவலியா ?
அவ்வ்வ் !
இன்னுமா நம்புது இந்த சனம்
Post a Comment