வாழ்த்துகள் சீமான், அமீர்முதுகிற்புண் படாதவன் தமிழன் - போர் எனில்
மொய்குழல் முத்தமென் றெண்ணுவான்
மதிப்போடு வாழ்பவன் தமிழன்
வாழ்வதற்கென்று வாழ்பவன் அல்லன்

6 மறுமொழிகள்:

Anonymous said...

தமிழினத்தின் நண்பர்கள் யார் துரோகிகள் யார் என்பது தெளிவாகி வருகிறது.
துரோகிகளுக்குச் செவி சாய்த்து நண்பர்களைக் கைது செய்ய வேண்டிய அவசியம் கலைஞர்க்கு இல்லை.
புலிகளை விடுதலை இய்க்கம் என்று சொன்ன பால் தாக்கரேவைக் காங்கிரசு என்ன செய்தது.
துரோகிகள் வெளியே வரட்டும்,எதிர்காலத் தமிழினத்திற்கு நல்லது தான்.

முத்துகுமரன் said...

//துரோகிகள் வெளியே வரட்டும்,எதிர்காலத் தமிழினத்திற்கு நல்லது தான்//

ஆம்! உண்மையான வார்த்தைகள். துரோகிகளை நான் கண்டுணர வேண்டியமுக்கிய தருணம் இது

சிக்கிமுக்கி said...

எத்தனை பேரைச்சிறையிலிடுவார்கள்!

ஈழத்தில் - அப்பாவித் தமிழர்களை,பிஞ்சுப் பிள்ளைகளை, குஞ்சு குளுவான்களைக் கொன்று குவிக்கும் கொலைவெறிப்போரைத் தடுத்து நிறுத்த வில்லையானால் -

இந்த இந்திய அரசு, தமிழர்களும் தமிழ்நாட்டு மக்களும் இந்தி்யரே எனக் கருதவில்லை எனபது தானே பொருள்.

அந்த உண்மையை வெளிப்படையாகச் சொல்வதில் என்ன தவறு?

முத்துகுமரன் said...

//இந்த இந்திய அரசு, தமிழர்களும் தமிழ்நாட்டு மக்களும் இந்தி்யரே எனக் கருதவில்லை எனபது தானே பொருள்.அந்த உண்மையை வெளிப்படையாகச் சொல்வதில் என்ன தவறு?//

உண்மையைச் சொல்வதுதான் இங்கு தேசவிரோதம்! வாய்மூடீகளாக இருக்க வேண்டும் என்பதே அவர்தம் எதிர்பார்ப்பு.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சிக்கிமுக்கி

கயல்விழி said...

//உண்மையைச் சொல்வதுதான் இங்கு தேசவிரோதம்! வாய்மூடீகளாக இருக்க வேண்டும் என்பதே அவர்தம் எதிர்பார்ப்பு.//

சரியா சொல்லி இருக்கீங்க.

BTW, Thanks for your words of wisdom in my blog.

நக்கீரன் said...

பிள்ளையையும் கிள்ளுவானுகளாம் தொட்டிலையும் ஆட்டுவானுகளாம்.
ஒரு பக்கம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா கை கோர்த்து நிற்பானுகளாம் இன்னொரு பக்கம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா குரல் கொடுத்தா கைது செய்வானுகளாம்.தமிழனை கேனையன்னு நினைச்சிட்டானுக.

Related Posts with Thumbnails