Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

என்றும் தமிழ்மணத்தோடு...



***

சாக்கடை புழுக்களளால்
மனதமைத்துக் கொண்டு-

தமிழ் மலர்களால்
மணம் வீசும்
பூங்காவின் வசந்தம் தாளாது
தேசபக்த ஓலமிடுகின்றன

குரூர அழுகல் சிந்தையோடு
திண்ணையில் வளர்க்கப்படும்
திருவாளர் நாய்கள்.


**

சோதனை பதிவு

திசைகள் இதழில் எனது கவிதை

வாழ்க்கையெனும் ஓடம் http://www.thisaigal.com/jan06/PoemMuthukumaran.htm
Related Posts with Thumbnails