உள்ளத்து உணர்வறிவேன் உடன்பிறப்பே

காட்சிகள் வேறு
களங்கள் வேறு
உள்ளத்து உணர்வறிவேன்
உடன்பிறப்பே!

தமிழ்த் தலைமகனின் தந்தையார் வேலுப்பிள்ளைக்கு அஞ்சலிதமிழர்களின் தலைமகன் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை சிங்கள வதைமுகாமில் நேற்றிரவு மரணம் அடைந்திருக்கிறார். அவரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமிழ் உறவுகளின் சோகத்தில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.


Related Posts with Thumbnails