தமிழ்த் தலைமகனின் தந்தையார் வேலுப்பிள்ளைக்கு அஞ்சலிதமிழர்களின் தலைமகன் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை சிங்கள வதைமுகாமில் நேற்றிரவு மரணம் அடைந்திருக்கிறார். அவரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமிழ் உறவுகளின் சோகத்தில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.


1 மறுமொழிகள்:

க.பாலாசி said...

மிக வருத்தமான செய்தி...

Related Posts with Thumbnails