சிவாஜி - விமர்சனம்புகைப்படத்திற்கு நன்றி: www.sivaji-the-film.com

9 மறுமொழிகள்:

கோவி.கண்ணன் said...

பல்லு அதுராது, அந்த அளவுக்கு வயசு ஆகலை. மீசை வேண்டுமானால் அதிரலாம் ஏனென்றால் ஒட்டு மீசை !
:)

ஜோ / Joe said...

ரசிகருக்கு மொட்டை -ரசிகர்களும் அப்படித்தான் சொல்லுறாங்க ..எங்களுக்கு அந்த 'மொட்டை' ஒன்றே போதும் -ண்ணு

ரசிகர் இல்லாதவங்களுக்கு தான் சூப்பர் அல்வா!

குசும்பன் said...

முத்துகுமரன் நீங்களுமா? :(

விக்னேஷ் said...

பாவமய்யா! படம் வந்த பிறகும் அந்த மனுஷன விட்டு வைக்க மாட்டெங்கிறிங்க........

enRenRum-anbudan.BALA said...

முத்துகுமரன்,

வெளையாட்டு புள்ளய்யா நீர் !

இப்ப சந்தோஷம் தானே :)

எ.அ.பாலா

முத்துகுமரன் said...

கோவி. அது ஒரிஜினல் மீசைனு கேள்வி!

முத்துகுமரன் said...

ஜோ ரசிகனா இல்லாதவனுக்கு வெறும் அல்வா மட்டும்தானுங்க. ரசிகனுகளுக்குதான் மொட்டை.
60 சதவீதத்துக்கு மேல காலியா இருந்த அரங்குக்கு(19.06.2007) கொடுத்த டிக்கட் விலை மொட்டை அடிக்க கொடுக்கிறத விட அதிகம். :-(

முத்துகுமரன் said...

குசும்பன் கண்டுகிடாதீங்க...


விக்னேஷ் எனக்கும் அவருக்கும் என்ன வாய்க்கா தகறாரா? :-)

முதல் வருகைக்கு இருவருக்கும் எனது நன்றி

முத்துகுமரன் said...

//இப்ப சந்தோஷம் தானே :)//

நீங்க வேற! துக்கம் தொண்டைய அடைக்குதுங்க :-)

Related Posts with Thumbnails