கர்நாடக அல்வாஆசையே துன்பத்திற்கு காரணம்.

9 மறுமொழிகள்:

Anonymous said...

எண்ணத்தில் விழுந்த இடி!

ஜாலிஜம்பர் said...

முத்துக்குமரன் என்னாச்சு
பிஜேபிக்கு அல்வா குடுத்துட்டாய்ங்களா?

Anonymous said...

கங்கிறஸ் பச்சோந்திகள் படிக்க வேண்டிய குறள்: "யாராகாவாராயினும் நா காக்க".


புள்ளிராஜா

ஜமாலன் said...

படம் எனது பெட்டியில் தெரியவில்லை. இருந்தாலும் காலூன்றுமுன்பே அடித்த விளம்பரம் இருக்கிறதே அடேங்கப்பா? இப்போ ஆட்சியை கலைத்து தேர்தல்நடத்த ப.ஜ.க. போராட்டம் அறிவிப்பு. முன்பு அட்சி கலைத்தது தப்பு என்ற அணிவகுப்பு..

கங்கிறஸ் பச்சோந்திகள் மட்டுமல்ல படிக்க வேண்டிய குறள்: "யாராகாவாராயினும் நா காக்க".

கோவி.கண்ணன் said...

முத்துகுமரன்,

உங்க பதிவில் 'உறவுகள்' என்று இடதுபக்கம் இருக்கும் இணைப்பு ஒன்றில் 'இன்தாம்' என்பதை கிளிக்
பண்ணினால் எதோ 'செக்ஸ்' இணைய தளம் வருது
http://intamm.com/
ஒரிஜனல் வெப்சைட் மூடிவிட்டார்கள் போல தெரிகிறது

முத்துகுமரன் said...

கோவி.கண்ணன் said...
//முத்துகுமரன்,

உங்க பதிவில் 'உறவுகள்' என்று இடதுபக்கம் இருக்கும் இணைப்பு ஒன்றில் 'இன்தாம்' என்பதை கிளிக்
பண்ணினால் எதோ 'செக்ஸ்' இணைய தளம் வருது
http://intamm.com/
ஒரிஜனல் வெப்சைட் மூடிவிட்டார்கள் போல தெரிகிறது
//

நன்றி கோவி.கண்ணன். இணைப்பை நீக்கிவிட்டேன்.

சீனு said...

எனகென்னவோ தேவேகௌடா தப்பு பன்னிட்டாரோன்னு தோனுது. மையத்தில் 13 நாளில் பின் 13 மாதங்களில் பா.ஜ.க-வின் கட்சிக்கு ஆப்பு வைத்த பிறகு அந்த அனுதாப அலையிலேயே பின்னால் வந்த தேர்தல்களில் வெற்றி பெற்றது. அதே போல கருநாடகாவிலும் நடக்கிறாதோ?

ஜமாலன் said...

இதையும் பாருங்க

http://jamalantamil.blogspot.com/2007/11/blog-post_4108.html#links

சந்திப்பு said...

சிம்பாலிக்கா பின்னிட்டீங்க... வளவளன்னு எழுதுவதைவிட இப்படி நச்சுன்னு வெளிப்படுத்துறதுதான் கலக்கலயிருக்கு.

Related Posts with Thumbnails