லங்க ரத்னா 2009


6 மறுமொழிகள்:

Machi said...

எப்படி The Hindu Ram தோத்தார்? The Hindu நாளிதழை இப்ப இணையத்திலும் படிப்பதை நிறுத்திவிட்டதால் தெரியவில்லை. NDTV சொதப்பல் இணையமாகி விட்டது. ஆனா The Hindu தரத்துக்கு வந்திருப்பாங்கன்னு நினைக்கலை. indianexpress தான் உருப்படியா இருக்கு.

இராம.கி said...

இதில் இருவர் இப்போது NDTV 24 x 7 இல் இல்லை. அவர்கள் TIMES NOW (Arnab Goswami), CNN - IBN (Rajdeep Sardesai)க்குப் போய்விட்டார்கள். ஆனாலும் இந்தக் கும்பலில் எல்லோருமே (ஓரளவிற்கு Barkha Dutt யைத் தவிர்க்கலாம். கொஞ்சமாவது இந்தப்பெண் இரண்டு பக்கக் கருத்தையும் சொல்ல முயலுவாள்.) கிட்டத்தட்ட நம்மூர் இலங்காரத்தினா போலவே வேலை செய்கிறார்கள்.

இவர்கள் எல்லோரும், தமிழர் பற்றிய செய்தி வந்தாலே, கருத்துக் கேட்பது இந்துராம், சோ, சுப்பிரமணியன் சாமி, போன்றவர்களைத்தான். நேரம் கிடைத்தபோதெல்லாம் தமிழர்களை நக்கல் அடிப்பதில் இவர்களுக்கு இணை யாருமே இல்லை போலும்.

இவர்களின் வண்ணம் எப்பொழுது வெளுக்கும்?

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

துரோகி கருணாநிதியின் பெயரையும் சிபாரிசு செய்திருக்கின்றார்கள்.

முத்துகுமரன் said...

இந்து ராம் தோற்கவில்லை! அவருடைய வழித்தோன்றல்கள் தான் இவர்கள்

முத்துகுமரன் said...

வணக்கம் இராம.கி அய்யா, பர்கா தத் இதிலிருந்து மாறுபட்டவராய் எனக்குத் தெரியவில்லை. பாதுகாப்பு வலையத்தின் மீதி எறிகணைகள் தாக்கி தமிழர்கள் பலியான போது எங்கே போயிருந்தார்?

வேறு தொலைக்காட்சிகளுக்கு போயிருந்தாலும் இவர்கள் அனைவருக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளாக சோ, சுப்ரமணியன் சாமி, இந்து ராம் மட்டுமே தெரிவதால் இந்த விருதுக்கு முற்றிலும் தகுதியானவர்களே

முத்துகுமரன் said...

அனானி கருணாநிதிக்காக சிறப்பு விருதை உருவாக்கும் பரிசீலனையில் இலங்கை அரசு இருக்கிறதாம்

Related Posts with Thumbnails