வாக்களிப்பீர் காங்கிரசுக்கு!!


3 மறுமொழிகள்:

ttpian said...

காங்கிரசும் கருனானிதியும் நகமும் சதையும் போல...
இருக்கட்டும்...தமிழக மக்கள் தேவையற்ற "நகத்தை" வெட்டி எறிவோம்!

முத்துகுமரன் said...

நிச்சயமா வெட்டி எறியப்பட வேண்டியவர்தாம்..

குழலி / Kuzhali said...

சுருக்கமா ஆனா நச்சுன்னு இருக்கு, ஏற்கனவே திமுக-காங்கிரஸ்க்கு குழி தோண்டிட்டாங்க, அதில் நேற்று ஒருவர் மண்ணை அள்ளி போட்டிருக்கார்... மே 13ம் தேதி பால் ஊற்ற வேண்டியது தான் பாக்கி

Related Posts with Thumbnails