''பிண'' 'நாயக' முற்போக்கு கூட்டணி


5 மறுமொழிகள்:

லக்கிலுக் said...

கைக்குள்ளே பா.ம.க. கொடி போட்டிருக்கீங்க.. வி.சி. கொடியில் நட்சத்திரம் இருக்கும். பார்த்து போடுங்க பாஸூ :-)

முத்துகுமரன் said...

நாங்க பார்த்துத்தான் பாஸூ போட்டு இருக்கோம்!

நட்சத்திரம் இதுல சேத்தி இல்லப்பூ

லக்கிலுக் said...

அப்போ பாமகவும் தமிழின துரோகிகள் ஆயிட்டாங்களா? :-(

இன்னும் யார் யாருக்கெல்லாம் ஸ்டாம்பூ குத்துவீர்கள் என்று ஒரு லிஸ்ட் கொடுத்துவிட்டால் தேவலை.

அதிமுக இப்போது ஈழக்காவல் தெய்வம் ஆனது போல, யார் யாரெல்லாம் காவல் தெய்வம் ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு பட்டியலையும் வெளியிடலாம்.

முத்துகுமரன் said...

தமிழராய் இருந்தும் தமிழன படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காது ஆட்சியதிகாரத்தை நக்கித் தின்றவர்கள் எல்லாம் தமிழின துரோகிகளே.

ஈழத்து காவல் தெய்வம் ஈழ மண்ணிலேயே போரிட்டுக் கொண்டிருக்கிறது.

Thamizhan said...

Ilangai Thamizhar pattri pesukireer. ungal akkarai varaverka thakkathu.

aanal...

ullooril nammavargal nalamagathan irukkirargala?

Athigara thusprayothinal, nammavargalum manathirkul kumuri konduthan irukirargal.... urangum erimalaikalai pola....

Tamil natil vasikkum thamizharkalukkaga kural kodukka matteergala?

Related Posts with Thumbnails