கலைஞருக்கு நன்றி -வணங்காமண் கப்பலுக்கு இலங்கை அனுமதி

ஈழத்தில் அவலப்படும் உறவுகளுக்காக புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்பட்ட வணங்காமண் நிவாரண கப்பலை அனுமதிக்க இலங்கை அரசு சம்மதித்து இருக்கிறது. இதற்காக துரித முயற்சி எடுத்த தமிழக முதல்வர் கலைஞருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் நன்றி.

4 மறுமொழிகள்:

ஜோ/Joe said...

இதுக்கும் கருணாநிதியை திட்டுற மாதிரி ஏதாவது பதிவு போட்டிருந்தீங்கண்ணா எல்லோரும் வந்து கும்மியிருப்பாங்க.

Barari said...

ITHARKKU KOODA ETHAAVATHU KAARANAM KANDU PIDITHTHU KALAIZARAI THITTA SILATHUKAL THAYAARAAKAVE IRUKKUM.

நந்தா said...

திட்ட வேண்டிய விஷயத்துக்கு திட்டிதான் ஆகணும். பாராட்ட வேண்டிய விஷயத்துக்கு பாராட்டிதான் ஆகணும்.

இது பாராட்ட வேண்டிய விஷயம். அதுக்காக முன்பு செய்த தவறுகள் இல்லையென்று ஆகி விடாது.

Anonymous said...

அவரால் முடிந்ததை அவர் செய்கிறார்.
நான் பதவி விலகுவதால் தமிழீழம் வந்து விடுமா என்று கேட்டார்.
அப்போது கேட்பதற்கு மிகவும் கோபமாகத்தான் இருந்தது.
புது டில்லியின் அடிமையாக இருக்கும் ஒற்றுமையும்,உண்மை உணர்வும் இல்லாத தமிழ் மக்களையும்,தலைவர்கள் என்று ஏமாற்று பவர்களையும் வைத்துக் கொண்டு அவரால் முடிந்ததைச் செய்தார் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

Related Posts with Thumbnails