ஒரு கூட்டுக் கிளியாக

மதியம் வியாழன், பிப்ரவரி 23, 2006

நன்றி: திணமணி.காம்

2 மறுமொழிகள்:

முத்துகுமரன் said...

செல்வன் மன்னிக்கவும் எனது ஓட்டை ரோஜா அணிக்கு அளித்துவிட்டேனே.....( ஒரு ஆலோசனை, ஞானவெட்டியான் அய்யாவிடம் ஓட்டு கேளுங்கள். ஓட்டு எண்ணிக்கையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை அவருக்கு உண்டு)

குமரன் (Kumaran) said...

முத்துகுமரன். முதன்முதலில் ஐயாவிடம் தான் ஆசியும் வாக்கும் வேண்டி சென்றேன். ஐயா ஆசி மட்டும் வழங்கிவிட்டார். யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டார்.

அவர் நிறைய வலைப்பூக்கள் வைத்திருக்கிறார் என்று தானே இப்படி சொல்கிறீர்கள். ஒருவர் எத்தனை வலைப்பூக்கள் வைத்திருந்தாலும் ஒரு வாக்கு தான் அளிக்க முடியும்.

BTW, மிக்க நன்றி உங்கள் வாக்குகளை எங்கள் அணிக்கு அளித்ததற்கு.

Related Posts with Thumbnails