அந்தமானைப் பாருங்கள் அழகு6 மறுமொழிகள்:

ஜோ/Joe said...

வாவ்!அழகு!

மணியன் said...

அழகான படங்கள். கூடவே அவற்றைப் பற்றி சிறுகுறிப்புக்களும் இணைத்திருக்கலாம்.

Chandravathanaa said...

அழகான படங்கள். கூடவே அவற்றைப் பற்றி சிறுகுறிப்புக்களும் இணைத்திருக்கலாம்.

நானும் அதையே சொல்கிறேன்.

முத்துகுமரன் said...

இணைத்திருக்கலாம்தான். ஆனால் எனக்கு வந்த மின்னஞ்சலில் குறிப்புகள் எதுவும் இல்லையே.
அய்யகோ என்ன செய்வேன்:-)))))

* படங்கள் மிகவும் பிடித்திருந்ததால் பதிவாக போட்டுவிட்டேன்.* அந்தமான்காரர்கள் ஒருவர் கூட வலைப்பூவில் இல்லையா:-((

Pot"tea" kadai said...

கண்கொள்ளா காட்சிகள்!

நிழற்படங்களைப் பதிந்த உங்களுக்கும், மின்னஞ்சலில் அனுப்பி வைத்த நண்பருக்கும் நன்றிகள்!

G.Ragavan said...

முத்துக்குமரன்...இந்தப் படங்கள்ளாம் சுமுவா சுபியா? அதாவது சுனாமிக்கு முந்தியா பிந்தியா? ரொம்ப அழகா இருக்கு. இந்த ஊருக்கும் ஒரு வாட்டி போயிட்டு வரனும்.

Related Posts with Thumbnails