
தமிழக முன்னாள் சபாநாயகரும், அதிமுக முன்னாள் அவைத்தலைவரும், சிறந்த தமிழ்ப்பேச்சாளருமான திரு.கா.காளிமுத்து இன்று அதிகாலை மரணம்டைந்தார். திராவிட இயக்கங்களுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இதுகுறித்த தட்ஸ் தமிழ்.காம் செய்தி
http://thatstamil.oneindia.in/news/2006/11/08/kalimuthu.html
5 மறுமொழிகள்:
ஆழ்ந்த அனுதாபங்கள்
நான் பெரிதும் மதிக்கும் பேச்சாளர் முத்தமிழ் வித்தகர் கா. காளிமுத்து அவர்களின் மறைவுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!!!
மிக சிறந்த பேச்சாளரை இழந்தது தமிழ்க்கும் தமிழகத்துக்கும் மிகப் பெரிய இழப்பே.
என் அழ்ந்த அனுதாபங்கள்
திராவிட இயக்கத்தில் ஒரு முக்கிய பங்காற்றிய காளிமுத்துவின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவர் பேச்சாற்றல் என்றும் வியக்கவைக்கும்...அன்னார் ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்.
Post a Comment