கனவு மெய்ப்படவேண்டும்


வாக்களிப்பீர்!! வெற்றி பெறச்செய்வீர்!!!

6 மறுமொழிகள்:

சம்மட்டி said...

கண்டிப்பாக கள்ள ஓட்டாவது போட்டுடுவோம் !
சம்மட்டி

Pot"tea" kadai said...

இந்த தேர்தல்ல ஐ பி எல்லாம் சரி பார்ப்பீர்களோ?
85 ஓட்டுகள் போதுமா?:-)

பரஞ்சோதி said...

முத்துகுமரன்,

கழுத்தில் கருப்பு துண்டா, புரியுது புரியுது.

அது என்ன துண்டு போட்டதும் முகத்தில் ஒரு வனப்பு தெரியுது, பூரிப்பு தெரியுது.

சொல்லிட்டீங்க தானே, ஓட்டு போட்டுடலாம், மாமாவுக்காக சக்தியும் ஓட்டு போடத் தயாராம்.

b said...

அரசியல்வா(வியா)தி மாதிரி இருக்கிறீர்கள். முன்பைவிட சற்று குண்டாக. சைடில் அசன் தீவிரமாக எதையோ சிந்திக்கிறார் போல!

அப்டிப்போடு... said...

துண்டு போட்டதுலேயே கனவு மெய் பட வேண்டும் என எழுத முடியுதே. அந்நிறத்தியில் சட்டையணிந்து பாருங்கள். :)). நம்ம அண்ணன்னன்கள் போல.

முத்துகுமரன் said...

சட்டை அணியத் துவங்கியாயிற்று...

தற்போதைக்கு இரண்டு கறுப்புச் சட்டை வைத்திருக்கிறேன்:-)))

Related Posts with Thumbnails